Hi friends
During the middle of 2012, I had made a representation of a case of FOSS and GNU Linux usage citing an example of a vocational Higher secondary school in Kerala (http://vhssirimpanam.org/?page_id=53), to the CM Cell as well as to the IT secretary. This was to support the call for adopting Linux OS to TN government supplied free laptops to all the students of the state.
I believe the laptops were delivered with single boot Linux distro from C-DAC. I work mainly from Kerala, and hence haven't seen a TN laptop in action yet. Are the students still using Linux? Have not heard any remarkable stories about this yet. May I have some info about the status of these laptops and the Linux usage?
warm regards
Nataraj
LINUX பற்றி விவரங்கள் .
LINUX – என்ற Free Software நம் தாய்மொழியான தமிழிலும் உபயோகபடுத்துமாறு உருவாக்கப்பட்ட ஒரு Software ஆகும். ஆதலால் நம் மாநில மாணவர்களும் கம்ப்யூட்டரில் சுலபமாக பயிற்சி பெற்று பயன்படுத்த முடியும்.
இது நம் மாநில மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்த மிகவும் உறுதுணையாக இருக்கும். மாணவர்களுக்கு அவர்கள் அறிவுத் திறமைகளை மேம்படுத்தவும் முடியும். இதனால் நம் மாநில மாணவர்களும் மற்ற மாநில மற்றும் தேசிய மாணவர்களை போல கம்ப்யூட்டரில் திறம்பட செயல்பட்டு நம் மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் .
வொகேசனல் ஹையர் செகண்டரி ஸ்கூல் (VOCATIONAL HIGHER SECONDARY SCHOOL) , இரிம்பணம்.,கேரளா.
http://vhssirimpanam.org
படிப்பு.
கீழ்க்கண்ட விவரங்கள் பள்ளிக்கூட ஆசிரியர்களிடமிருந்து கிடைத்தது. திருபூனதுறை அருகிலுள்ள இரும்பனம் என்ற இடத்தில் இந்த பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.
விவரங்கள்.
இந்த பள்ளிக்கூடம் 1940 வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கேரளா அரசின் உதவியுடன் தனியார்களால் நடத்தப்படுகிறது. பத்து வயதிலிருந்து பதினைந்து வயதுள்ள சுமார் ஆயிரம் குழந்தைகள் படிக்கிறார்கள்.
(PAGE – 2)
கொள்கை.
இந்த ஸ்தாபனத்தில் LINUX project ல் முக்கியமான விஷயங்களை எடுத்து சொல்வதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. ஜனங்களுடன் பழகுவதிலும் பகுத்தறிவை பகிர்ந்து கொள்வதிலும் சுதந்தரமாக பழகிட கம்ப்யூட்டர் புராக்கிராம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. கொச்சியில் நடைபெற்ற Indian Libre User Group (ILUG, KOCHI ) மீட்டிங்கில் இருந்து அறிந்துகொண்ட விஷயங்கள் Swathanthra Software மூலம் கிடைத்தது. அந்த மீட்டிங்கில் கலந்துகொண்டதால் Swathanthra Software Community உடன் நெருக்கமான தொடர்பு கிடைத்தது.
செய்முறை.
கேரளா அரசின் IT@ SCHOOL மூலம் project design - ம் infra-structure- ம் பள்ளிக்கு கிடைத்தது. கேரளாவிலுள்ள பல ஆயிரம் பள்ளிக்கூடங்கள் சேர்க்கப்பட்டு இந்த ப்ராஜெக்ட் 2001 வருடம் துவங்கியது. 2006 வருடம் இது முழுவதாக Swathanthra Software – ஆல் ஆக்கப்பட்டது. கேரளா அரசினால் basics of the free operation system மும் , அது எவ்வாறு செயல்படுத்துவது என்பதும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல் தடவையாக கேரளாவில் உள்ள SPACE AGENCY மூலமாக Free Software - இல் தனியார் மற்றும் பொது துறைகளில் free software -இன் உபயோகம் அறியவந்தது. அவர்களுக்கு SPACE –ம் LOCAL SWATHANTHRA SOFTWARE -ம் உறுதியான உதவி அளித்திருக்கிறது. SPACE AGENCY இல் அளிக்கப்பப்பட்ட workshop இல் இருந்து பள்ளியின் WEBSITE உருவாக்கப்பட்டது.
(PAGE –3)
பயிற்சி
Software பயிற்சி அல்லாமல் Hardware பயிற்சியும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. பத்து வயது குழந்தைக்கு கூட PC அச்செம்ப்ளிங் தெரியவருகிறது.
Implementation Training Module மூலம் Swathanthra Software Programme ஆசிரியர்களுக்காக பயிற்சி செய்ய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக , Mathematics - ஒரு training module உள்ளது. அதன் மூலம் Geometry கற்றுக்கொடுக்க ஒரு module உள்ளது. வேறொன்று chemistry ஆசிரியர்களுக்காக organic module துவங்கியதாலே organic modules உபயோகம் பண்ண முடியும் என்பதையும் கற்றுக் கொள்ளலாம்.
ILUGG Cochin - ம் பள்ளிக்கூடமுமாக சேர்ந்து இன்னமும் பல செயல்களும் செய்யப்பட்டு , பயிற்சியும் பெற முடிந்தது. பள்ளிக்கூடத்தில் ஒரு IRC Channel துவக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், அவர்களுக்கு தெரியாத விஷயங்களை பற்றி கேள்விகள் கேட்கலாம் .
Commitment to free software .
துவக்கத்தில் இந்த புதிய system, dual boot basis ஆக துவக்கப்பட்டது. ஏனென்றால், ஆசிரியர்களுக்கு free software நல்ல பழக்கம் இல்லாததுதான். இப்பொழுது அவர்கள் கம்ப்யூட்டர்களில் General Public License (Free Software) மூலமான ப்ரோக்ராம்ஸ் மட்டும் இருக்கிறது.
ஏராளமான free software பள்ளியில் செயல்படுத்தி வருகிறார்கள்.
உதாரணமாக, GIMP , TUX, Audacity , G periodic , Libre Office ,. மாணவர்களுக்கு Python programming கற்றுக் கொடுக்கப்பட்டது.
(PAGE –4)
Free software - மூலம் கேரளாவில் உள்ள கல்வி பயிற்சியில் மாணவர்களுக்கு புதிய புதிய அறிவுகள் கிடைக்கின்றன. அவர்கள் சாதாரண பயிற்சி தவிர IT யிலும் மிகவும் பயிற்சி பெறுகின்றனர்.
LINUX உள்ள கல்வி பயிற்சி மூலம் இத்தனையும் சாதகமாகிறது. Free Software - இன் கூட்டான வழிகளால் மாணவர்களுக்கும் புது புது technology யில் பழக முடிகிறது. இதனால் Localisation of interface - இல் செயல்பட முடிகிறது. Tux paint - இல் நாட்டில் உள்ள பூக்களின் படமெடுக்கவும், எடிட் பண்ணவும் ஆறாவது மற்றும் ஏழாவது வகுப்பு மாணவர்களாலும் முடிகிறது. GIMP எடிட்டிங் ப்ரோக்ராம் காரணமாக இது சாதிக்கப்பட்டது. அதனால் கிடைத்த படங்களை Tux Paint நாமே உருவாக்கவும் முடிந்தது.
Swathanthra Software Koottayma - Irumpanam என்றால் மாணவர் மற்றும் ஆசிரியர்களுடைய கூட்டான முயற்சித்திட்டம் (CSSK ).
கூட்டசெயலாளர்கள் மாதத்தில் ஒரு முறை சந்திக்கிறார்கள். அவர்களின் சந்திப்பில் free software பயன்படுத்த உற்சாகப்படுத்த படுகிறார்கள். மாணவர்களும் ஆசிரியர்களும் ஒவ்வொரு வருடமும் National Free software conference முதலியவைகளில் கலந்து கொள்கிறார்கள். வேறு பள்ளிகளில் Free Software Community ஆகவும் செயல்படுகிறார்கள் . ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் உள்ள கூட்டான செயல்கள் Swathanathra என்ற நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு காரணம் ஆகும். இது ஒரு அரசு project இன் வெற்றிக்கு மிகவும் அவசியம்.
(PAGE –5)
LINUX software படித்த மாணவர்கள் வரும் காலத்தில் விஞ்ஞானிகளாக ஆகவும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அவர்கள் ரொம்ப உற்சாகமாக LINUX உபயோகித்து நிறைய புது புது செயல்களை கம்ப்யூட்டரில் செயல்படுத்துகிறார்கள். ஒரு கூட்டு முயற்சியான LINUX , அதை உபயோகப் படுத்துபவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
Comments
Post a Comment